சோளிங்கர் கோயிலில் இத்தனை லட்சங்களா?
அருள்மிகி சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் பக்தர்கள் பல லட்சங்கள் பணம் மற்றும் தங்க நகை, வெள்ளி நகை ஆகியவையும் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
இக் கோயிலினின் கணிக்கயாக செலுத்தப்பட்ட பணம், மற்றும் நகைகள் இந்து அற நிலயத்துறை ஆணையர் திருமதி ஜெயா முன்னிலையில் என்ணெப்பட்டது இதில் சுமார் 64 லட்சம் ரொக்கமாகவும், 125 கிராம் தங்கமாகவும்,236 கிராம் வெள்ளியாகவும் இருந்ததாக கணக்கிடப்பட்த்துள்ளது.
இவை அனைத்தும் இத் திருக்கோயிலினின் வங்கி கண்ணகில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை பக்கதர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளது
0 Comments