விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வரும் 27 -12 -2024 அன்று காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் முன்னிலையில் ராணிப்பேட்டை ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடை பெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயத்துறை , தோட்டக்கலை துறை, வேளாண் பொரியல் துறை ,வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் ,கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்,கூட்டுறவு துறை,நீர்வள ஆதார அமைப்பு,வனத்துறை, மாசு கட்டுப்பட்டு வாரியம்,மின்சாரத்துறை, போக்குவரத்து துறை,பால், வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகளுக்கு பதில் அழிக்க உள்ளார்கள்
எனேவ ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த விவசாயிகள் கலப்பிரச்சனைகள் கலைந்திட இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும்,தனி நபர் பிரச்சனைகளை மனுக்கள் மூல மாகவும் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் ஜே . யு. சசிகலா இ.ஆ.ப அவர்கள் கேட்டு கொள்கிறார்
pic credit ourranipet fb
0 Comments